நிறைவேற்றிய திட்டங்கள்- 2017-2018

வி.ஜி.ராஜேந்திரன்
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள்

_
 • திருவள்ளூர் தொகுதியில் 2017 – 2018 – ல் நிறைவேற்றி திட்டங்கள் களாம்பாக்கம் ஊராட்சி, களாம்பாக்கம் காலனியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது
 • ஒரத்தூர் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டது
 • காவேரிராசபுரம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டது
 • கனகமாசத்திரம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டது
 • அருங்குளம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திட்டம் நிறைவேற்றப்பட்டது
 • லட்சுமாபுரம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது
 • மாமண்டூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப் லைன் அமைக்கப்பட்டது
 • பனப்பாக்கம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது பேரம்பாக்கம் ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திட்டம் நிறைவேற்றப்பட்டது
 • கொண்டஞ்சேரி ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டது
 • கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது
 • பிரியாங்குப்பம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டது
 • கல்லம்பேடு ஊராட்சியில் சிமெண்ட் சாலை வசதி திட்டம் நிறைவேற்றப்பட்டது
 • 22வது வார்டு தேவி மீனாட்சி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • 19வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது திருவள்ளூர் நகரம், 26வது வார்டு ஆழ்துறை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது
 • திருவள்ளூர் நகரம் 23வது வார்டு, ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தப்பட்டது
 • திருப்பேர் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது
 • பாண்டூர் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டது
 • காரணி நிசாம்பட்டு ஊராட்சியில் சிமெண்ட் சாலை வசதி செய்யப்பட்டது
 • நெய்வேலி ஊராட்சி ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் அமைக்கப்பட்டது
 • 22வது வார்டு இராஜாஜிபுரம் பக்தவச்சலம் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது
 • திருவள்ளூர் நகராட்சியில் தாலுக்கா அலுவலகம் அருகில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது
 • திருவள்ளூர் நகரம் 10வது வார்டில் பைப்லைன் பொருத்தப்பட்டது வெங்கத்தூர் ஊராட்சியில் ஆழ்துறை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தப்பட்டது
 • வெங்கத்தூர் ஊராட்சியில் இ.ஏ.பி.சிவாஜி தெருவில் தார் சாலை அமைக்கப்பட்டது
 • வெங்கத்தூர் ஊராட்சியில் சிறுதொண்டன் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • நுங்கம்பாக்கம் கிராமத்தில் சாலை அமைக்கப்பட்டது மப்பேடு ஊராட்சியில் குடிநீர் பைப்லைன் அமைக்கப்பட்டது
 • திருப்பந்தியூர் ஊராட்சியில் அந்தோணியாபுரம், அந்தோணியார் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • வயலூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • நரசிங்கபுரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • புதுப்பட்டு ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • கொட்டையூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • வஙயலூர் பேரம்பாக்கம் – பூவிருந்தவல்லி கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது
 • உளுந்தை கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட V.M.நகர் - கணபதி நகர் இணைக்கும் பிரதான சாலையை கப்பி சாலை மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டது
 • 22வது வார்டு IOB காலனியில் கப்பி சாலை தற்றும் தார் சாலை போடப்பட்டது
 • 22வது வார்டு ஸ்ரீதேவி மீனாட்சி நகரில் கப்பி மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டது
 • தேரடி அருகில் சுத்தகரிக்கப்பட்ட நிலையம் அமைக்கப்பட்டது
 • கொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது
 • சிற்றம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது
 • திருவள்ளூர் நகராட்சி 22வது வார்டு தோமூரார் நகரில், கப்பி மற்றும் தார் சாலை போடப்பட்டது
 • திருவள்ளூர் நகராட்சி 22வது வார்டு, ஸ்ரீதேவி மீனாட்சி நகரில் கப்பி மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டது
 • திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தப்பட்டது
 • வெங்க்கத்தூர் ஊராட்சியில் மணவாளநகர் நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு RO Plant அமைக்கப்பட்டது
 • திருப்பேர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தப்பட்டது
 • திருப்பாச்சூர் ஊராட்சியில் கொசவன்பாளையம் காலனியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • நெய்வேலி ஊராட்சியில் கூட்டுசாலை பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது
 • நெய்வேலி ஊராட்சியில் பைப்லைன் பொருத்தப்பட்டது
 • பாண்டூர் ஊராட்சியில் TTK சாலை முதல் கனகவள்ளிபுரம் தார் சாலை போடப்பட்டது
 • சிறுவானூர் ஊராட்சியில் சிறுவானூர் – கண்டிகை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • நெமிலியகரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • பட்டரை பெருமந்தூர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • திருப்பாச்சூர் பெரிய காலனி செல்லும் சாலையில் தார் சாலை அமைக்கப்பட்டது
 • திருப்பாச்சூர் ஊராட்சி வாசீஸ்வரன் கோயில் அருகில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் பொருத்தப்பட்டது
 • பாண்டூர் ஊராட்சி பாண்டூர் கிராம சாலையில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது
 • சித்தம்பாக்கம் ஊராட்சி சித்தம்பாக்கம் கிராமத்தில் தார் சாலை போடப்பட்டது
 • எறையாமங்களம் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது
 • கடம்பத்தூர் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது
 • பட்டரை பெரும்புதூர் ஊராட்சியில் மஞ்சாப்குப்பம் ஏரிக்கரையில் தார் சாலை போடப்பட்டது