நிறைவேற்றிய திட்டங்கள்- 2018-2019

வி.ஜி.ராஜேந்திரன்
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள்

_
 • எறையூர் ஊராட்சி செட்டி தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • மொன்னவேடு ஊராட்சி பேட்டை காலனி சுடுகாட்டிற்கு தார் சாலை போடப்பட்டது
 • சித்தம்பாக்கம் காலனி தெருவில் தார் சாலை அமைக்கப்பட்டது இராமதண்டலம் பீமந்தோப்பு பேருந்து நிறுத்தம் கிராமத்திற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • இராமதண்டலம் பள்ளித்தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • மோவூர் ஊராட்சி கிராமத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது திருப்பேர் அரும்பாக்கம் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • எல்லப்ப நாயுடுபேட்டை புதூர் ரைஸ்மில் தாங்கலில் தார்சாலை போடப்பட்டது
 • தோமூர் திரௌபதி அம்மன் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது
 • ராமஞ்சேரி அஞ்சுகம் நகரில் தார் சாலை போடப்பட்டது
 • நெர்வேலி சர்ச் முதல் மோவூர் கிராமத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • சோமதேவன்பட்டு ஊராட்சியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • குன்னவலம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • பட்டரை பெரும்புதூர் ஊராட்சியில் குப்பத்துபாளையம் கிராமத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • நெமிலி அகரம் கீழ்விளாகம் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • பாகசாலை ஊராட்சியில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், குழாய் இணைப்பு பொருத்தப்பட்டது
 • பழையனூர் ஊராட்சி ஆழ்துறை கிணறு, மின்மோட்டார் இணைப்பு கொடுக்கப்பட்டது
 • மாமண்டூர் ஊராட்சியில் போர்வெல் மோட்டார், குழாய் இணைப்பு வழங்கப்பட்டது
 • வியாசபுரம் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • கூர்மவிலாசபுரம் கிராமத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • காவேரிராஜபுரம் ஊராட்சியில் பங்காரு கானபள்ளி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • நெடும்பரம் ஊராட்சியில் அருந்ததி காலனியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • திருவாலங்காடு ஊராட்சி அம்பேத்கர் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • வீர்ராகபுரம் பள்ளித்தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • லட்சுமாபுரம் ஊராட்சியில் தாஸ்ரெட்டி கண்டிகையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • அருங்குளம் ஊராட்சியில் ஈஸ்வரன் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் பெரிய களக்காட்டூர் மேட்டுத்தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • இலட்சுமி விலாசபுரம் ஊராட்சி எஸ்.வி.புரம் முதல் மணவூர் செல்லும் சாலையில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • மணவூர் ஊராட்சியில் சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • குப்பம்கண்டிகை ஊராடண்சி முல்லை நகரில் சிமெண்ட சாலை போடப்பட்டது
 • நார்த்தவாடா ஊராட்சி அம்பேத்கர் தெருவில் RCC கல்வெட்டு அமைக்கப்பட்டது
 • கனகமாசத்திரம் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளிக்கு மேசை நாற்காலி வழங்கப்பட்டது
 • திருமணிக்குப்பம் ஊராட்சி திருமணிக்குப்பம் இருளர் காலனியில் மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட் அமைக்கப்பட்டது
 • குமாரச்சேரி ஊராட்சியில் பெருமாள் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • கூவும் ஊராட்சியில் புதுக்காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • எறையாமங்கலம் ஊராட்சியில் எறையாமங்கலம் கிராமத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • தொடுகாடு ஊராட்சியில் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • உளுந்தை ஊராட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது
 • கொண்டஞ்சேரி ஊராட்சியில் மேட்டுக்கண்டிகை பெருமாள் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • மப்பேடு ஊராட்சியில் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது
 • மப்பேடு முதல் சுங்குவார் சத்திரம் சாலை கண்ணூர் பேருந்து நிறுத்தத்தில் நவீன பேருந்து நிழற்குடை போடப்பட்டது
 • பேரம்பாக்கம் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது
 • கல்லம்பேடு ஊராட்சியில் பிள்ளையார் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • இருளஞ்சேரி ஊராட்சியில் இருளஞ்சேரி காலனியில் சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • திருவள்ளூர் நகரம் 5வது வார்டில் உள்ள மயானபாதை செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • பாலவிநாயகர் நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • தேவி மீனாட்சி நகர் குறுக்கு தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • ICMR பின்புறம் உள்ள எழில் நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • காந்திபுரம் LIC பின்புறம் உள்ள பிரதான சாலையில் தார்சாலை போடப்பட்டது
 • கடம்பத்தூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது
 • ஊளூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு, பைப்லைன், மின்மோட்டார், மின்சார அறை, மின் இணைப்பிற்கான கம்பங்கள் நிறுவப்பட்டது
 • தண்டலம் ஊராட்சியில் கன்னியம்மன் நகரில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் அமைக்கப்பட்டது
 • இருளஞ்சேரி ஊராட்சி பழைய காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • இலுப்பூர் ஊராட்சியில் இலுப்பூர் காலனியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தப்பட்டது
 • கூளூர் ஊராட்சியில் RCC சிலாப் கல்வெட் வைக்கப்பட்டது
 • திருப்பாச்சூர் ஊராட்சியில் தாட்கோ காலனியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது
 • சிறுவானூர் ஊராட்சி, சிறுவானூர், கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கப்பட்டது
 • காவேரி ராசபுரம் ஊராட்சி காலனியில் உள்ள அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்கப்பட்டது
 • பெருய களக்காட்டூர் ஊராட்சி மற்றும் சின்ன களக்காட்டூர் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கபள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது
 • தொழுதாவூர் ஊராட்சியில் மருதவல்லிபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் உதிரி பாகங்கள் வழங்கப்பட்டது
 • இலுப்பூர் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கபள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது
 • தண்டலம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கபள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தரப்பட்டது
 • போளிவாக்கம் ஊராட்சியில் பாக்குப்பேட்டை அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது
 • விடையூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது
 • இலுப்பூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட்டப்பட்டது
 • எல்லாப்பநாயுடு பேட்டை ஊராட்சியில் புதூர் காந்தி கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தரப்பட்டது
 • பெரிய களக்காட்டூர் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது
 • திருவாலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலன் பொருத்தப்பட்டது
 • திருப்பேர் ஊராட்சியில் பங்காரம்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலன் அமைக்கப்பட்டது
 • திருப்பாச்சூர் ஊராட்சி கொசவன்பாளையம் ஒத்தவாடையில் ஆழ்துளை கிணறு கட்டப்பட்டது
 • எல்லப்பநாயுடு பேட்டை ஊராட்சியில் புதூர் காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டித்தரப்பட்டது
 • மொன்னவேடு ஊராட்சியில் அமைந்துள்ள பழைய காலனி மினி பவர் பம்புசெட் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் பொருத்தப்பட்டது
 • திருப்பாச்சூர் ஊராட்சி கொசவன்பாளையம் கிராம அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தரப்பட்டது