நிறைவேற்றிய திட்டங்கள்- 2019-2020

வி.ஜி.ராஜேந்திரன்
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள்

_
 • கடம்பத்தூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது
 • ஆற்காடு குப்பம் ஊராட்சியில் உயர்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலன் அமைக்கப்பட்டது
 • ஒரத்தூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறுடன் மின்மோட்டார் பொருத்தப்பட்டது
 • அரிச்சந்திராபுரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • ஜாகீர் மங்கலம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • மணவூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • 27வது வார்டு, வரதராஜ நகர் முதல் பம்பு அவுஸ்ரோடு இணைப்பில் தார் சாலை அமைக்கப்பட்டது
 • 16வது வார்டு கிழக்கு குளக்கரையில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • 16வது வார்டு வெங்கடேஸ்வரா பள்ளி அருகில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • 11வது வார்டு மசூதி தெரு( லட்சுமி தியேட்டர்) கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது
 • 1வது வார்டு, ICMR கோகீனூரில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • 3வது வார்டு, ABS பள்ளி அருகில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • 23வது வார்டு, எம்.ஜி.ஆர் நகர் 10வது தெரு கலைஞர் நகரில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது
 • திருப்பாச்சூர் ஊராட்சியில் பெரிய காலனியில் தார் சாலை அமைக்கப்பட்டது
 • பூண்டி ஊராட்சி, பூண்டி பாட்டை அருகில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது
 • திருப்பேர் ஊராட்சியில் திருப்பேர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • திருப்பேர் ஊராட்சியில் திருப்பேர் அரும்பாக்கம் கிராமத்திற்கு தார்சாலை போடப்பட்டது
 • எல்லப்பநாயுடு பேட்டை கிராமத்திற்கு இணைப்பு தார் சாலை அமைக்கப்பட்டது
 • பாண்டூர் ஊராட்சியில் கனகவள்ளிபுரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • சிறுவானூர் ஊராட்சியில் பழைய காலனி பகுதியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • நெமிலி அகரம் ஊராட்சியில் நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள பள்ளி அருகில், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • அல்லிக்குழி கிராம் பள்ளி அருகில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • குன்னவலம் காலனியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • காஞ்சிபாடி ஊராட்சியில் இரும்பு பைப்லைன் போடப்பட்டது
 • கூளூர் ஊராட்சியில் பைப்லைன் போடப்பட்டது
 • அத்திப்பட்டு ஊராட்சி காலனியில் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • கூடல்வாடி கிராமத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • திருவாலங்காடு ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • காவேரிராஜபுரம் ஊராட்சி அருந்ததி காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது
 • முத்துக்கொண்டாபுரம் ஊராட்சியில் பெருமாள் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • முத்துக்கொண்டாபுரம் ஊராட்சியில் முத்துக்கொண்டாபுரம் காலனி தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • வேணுகோபாலபுரம் ஊராட்சியில் பரேசபுரம் செல்லும் ஒன்றிய சாலையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது
 • கனகம்மாசத்திரம் ஊராட்சியில் மசூதி தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • வியாசபுரம் ஊராட்சியில் தலித்நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • முதுகூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • சத்தரை ஊராட்சியில் நவீன பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது
 • கொண்டஞ்சேரி ஊராட்சியில் நவீன பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது
 • உளுந்தை ஊராட்சியில் நவீன பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது
 • மப்பேடு ஊராட்சியில்( அழிஞ்சிவாக்கம் காலனி) கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • சத்தரை ஊராட்சி மேட்டுக்காலனியில் பேவர்பிளாக் சாலை போடப்பட்டது
 • நுங்கம்பாக்கம் ஊராட்சி குன்னத்தூர் பள்ளக் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் இந்திரா நகர் தான் தோன்றியம்மன் கோயில் தெருவில் தார் சாலை போடப்பட்டது
 • கடம்பத்தூர் ஊராட்சியில் முத்து நகர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது
 • செஞ்சி ஊராட்சியில் மதுராகண்டிகை கிராமத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • பிரியாங்குப்பம் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது
 • கொண்டஞ்சேரி ஊராட்சியில் T.P சாலை முதல் மேட்டுக்கண்டிகை வரை தார் அமைக்கப்பட்டது
 • வெங்கத்தூர் ஊராட்சி பாக்கீரிதியம்மன் தெருவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது
 • கொப்பூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்தப்பட்டது
 • ராமன்கோவில் ஊராட்சியில் ராமச்சந்திராபுரத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • பேரம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலன் பொருத்தப்பட்டது
 • வெங்கத்தூர் ஊராட்சியில் மணவாள நகர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டப்பட்டது
 • திருவற்றூர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது
 • 1வது வார்டு ICMR பகுதியில் எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன
 • 2வது வார்டு பெரும்பாக்கம் காலனியில் எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன
 • 13வது வார்டு வள்ளூவர்புரம் பகுதியில் எல்.இ.டி மின் விளக்குகள் அமைக்கப்பட்டன
 • 23வது வார்டு, எம்.ஜி.ஆர் நகர் தெரு மற்றும் கலைஞர் நகரில் எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன
 • சேலை ஊராட்சியில் வெற்றி நகரில் தார் சாலை அமைக்கப்பட்டது
 • நாபளூர் ஊராட்சியில் பெரிய தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • ஆற்காடுகுப்பம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது
 • இலுப்பூர் ஊராட்சியில் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது
 • அரும்பாக்கம் ஊராட்சியில் தன்ராஜ் கண்டிகை கிராமத்தில் சிமெண்ட் சாலை போடப்பட்டது
 • பூண்டி ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் வசதி செய்யப்பட்டது
 • மொன்னவேடு ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் போடப்பட்டது
 • இராம தண்டலம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் அமைக்கப்பட்டது
 • காஞ்சிப்பாடி கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டப்பட்டது
 • திருவள்ளூர் நகராட்சி, பெரியகுப்பம் நகராட்சிகளில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது
 • திருவள்ளூர் நகராட்சி, 22வார்டு, N.G.O காலனி நகராட்சி ஆரம்ப பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது